தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரங்களாக டாப் 3 இடங்களில் திகழ்ந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் மற்றும் தல அஜித்.
இவர்களுடைய படங்கள் தான் பெரிதும் வசூலில் ரசிகர்கள் மத்தியில் மபெருநோரு எதிர்பார்ப்பை வைத்திருக்கும்.
அதே போல் ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது தலைவனின் படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
ஒரு படம் மொத்தமாக எத்தனை கோடி வசூல் செய்தாலும், அப்படம் முதல் நாளில் ஓப்பனிங் வசூல் எவ்வளவு செய்தது என்று தான் மிகவும் முக்கியமாக கருத்து படும்.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களில் ஓப்பனிங் நாளில் அதிக வசூல் செய்த டாப் 15 படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்..
15. பேட்ட – ரு 11.60 கோடி
14. பைரவா – ரு 12.55 கோடி
13. கத்தி – ரு 13 கோடி
12. காலா – ரு 13.30 கோடி
11. 2.0 – ரு 13. 50 கோடி
10. தெறி – ரு 13.10 கோடி
9. நேர்கொண்ட பார்வை – ரு 14. 70 கோடி
8. வேதாளம் – ரு 15. 50 கோடி
7. விவேகம் – 16.35 கோடி
6. விஸ்வாசம் – 16.50 கோடி
5. தர்பார் – 18.70 கோடி
4. கபாலி – 19 கோடி
3. பிகில் – 23.36 கோடி
2. மெர்சல் – 23.75 கோடி
1. சர்கார் – 31.82 கோடி
இதனை வைத்து பார்க்கும் பொழுது டாப் 3 இடங்களிலும் தமிழக ஓப்பனிங் வசூலில் தளபதி விஜய்யை அடித்துக்கொள்ள தமிழ் திரையுலகில் ஆள் இல்லை என தெரிகிறது.