fan-made-thalapathy vijay-varisu-poster
ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது மும்பரமாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கொண்டிருந்தது. தற்போது அங்கு நடிகர் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதால், அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்து புதிய போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். அப் போஸ்டரில் நடிகர் விஜய் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்திருப்பது போல் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூப்பரான புதிய போஸ்டர் தற்போது விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…