சமூக வலைதளத்தில் முதலிடம் பிடித்த சிலம்பரசன் மாஸ் அப்டேட்

கோலிவுட் திரைப்படத்திலிருந்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சிம்பு. அதிக அளவில் பெண் ரசிகைகளை கொண்டுள்ள இவர் தற்போது வெந்து தணிந்தது காடு, 10 தல உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் ஒரு கோடியே தொட்டிருக்கிறார். இதனால் நடிகர் சிம்பு தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோவோர்களை கொண்டுள்ள நடிகர் என்ற பெருமையுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.


simbu-first-place-in-instagram
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

6 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

6 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

6 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

6 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

6 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

6 hours ago