famous celebrity tweeted about chandramukhi 2 movie
தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தின ஸ்பெஷலாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள கீரவாணி படம் பற்றிய முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
அதாவது, பிரபலங்கள் ஒவ்வொருவரும் 2 மாதம் இரவு பகலாக தூங்காமல் தங்கள் கதாபாத்திரத்தின் மூலம் மரண பயத்தை காட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…