Famous Actor in Ajith 62 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 மற்றும் அஜித் 62 என இரண்டு திரைப்படங்கள் உருவாக உள்ளன.
அஜித் 61 படத்தை வினோத் இயக்க அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கராத்தே மாஸ்டர் ஹுசேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக ட்விட்டரில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை இந்த பதிவு உண்மையான தகவலாக இருந்தால் அஜித் 62 படத்தில் இணைந்த முதல் நடிகராக கராத்தே மாஸ்டர் ஹுசேனி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…