Even for me, Thalapathy Vijay is my brother.. Khushbu talk.!
தமிழ் சினிமாவில் 80s மற்றும் 90s களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பூவிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
விஜயால் ஏதாவது பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ படம் நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் அதுதான் எனக்கு பாதிப்பு என்று பேசி உள்ளார். அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே என்ற கேள்விக்கு தம்பிக்கு நான் நிறைய வாழ்த்து சொல்லி இருக்கேன் என்று கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் அவரை என்னோட தம்பி என்னைக்கா இருந்தாலும் என் தம்பியா இருப்பாரு எங்கிருந்தாலும் வாழ்க அவரை எதிர்க்கட்சித் தலைவரா இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். விஜய் சிஎம் ஆவாரா என்ற கேள்விக்கு இன்னும் நிறைய டைம் இருக்குங்க ஆகும்போது எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார் நீங்களும் எம் எல் ஏக்கு நிக்கிறீங்களா என்று கேட்க இப்பதான் பிப்ரவரி தொடங்கி இருக்கு இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் எல்லாருக்கும் பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…
Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…
I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…