சக்தி சொன்ன வார்த்தை. அதிர்ச்சியில் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் அப்பத்தா எதையும் முறைப்படி செய்யணும் இல்ல என குணசேகரனிடம் சொல்ல இதுல அந்த ராணி ஜனனி வேற என கதிர் கோபமாக பேச அப்போது வெளியே இருந்து வீட்டுக்கு வரும் சக்தி என் பொண்டாட்டிய பத்தி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்கிறார்.

பிறகு குணசேகரன் சக்தி நல்லா பேச கத்துகிட்ட என சொல்ல நந்தினி பொண்டாட்டிய தப்பா பேசினா இப்படித்தான் கோபப்படனும் என சொல்ல கதிர் ஏய் என்ன குரல் கொடுக்க நிறுத்துப்பா எரிச்சலா இருக்கு என ரேணுகா ஷாக் கொடுக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட குணசேகரன் யார் குத்தி காட்டுற என கேட்கிறார். முதல்முறையாக நந்தினி மற்றும் ரேணுகா குணசேகரனை எதிர்த்து பேச இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

11 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

11 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

12 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

12 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

12 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

12 hours ago