தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் ஷிவானி நாராயணன். கொஞ்ச நாளிலேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறிய சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
இதையெல்லாம் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலம் அடைந்தார்.
தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது இவரது குளியல் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. நுரை பொங்கும் பாத் டப்பில் இவர் குளியல் போடும் போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…