Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எஸ் கே ஆர் வைத்த ஆப்பு. அதிர்ச்சியில் குணசேகரன். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் எஸ் கே ஆர் வீட்டுக்கு வந்த குணசேகரன் என் தம்பியை ஆள் வச்சு அடிச்சது நீதானே என்று கேள்வி கேட்க அப்ப என் தம்பி அருண் அடிச்சது நீங்க தானே ஒத்துக்கிறியா என்று கேட்டு ஆப்பு வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து போட்டியுடன் எஸ் கே ஆர் வீட்டுக்கு வரும் ஆதிரை அருணோட இந்த நிலைமைக்கு காரணம் என்னுடைய அண்ணன் தான் என்று சொல்கிறார். கரிகாலன் என சொல்லிட்டு இருக்க என்று பேச வர பளாரென ஒரு அறை விழுகிறது.

பிறகு எஸ் கே ஆர் உனக்கு இந்த வீட்டில இடம் கிடையாது என்று சொல்ல அவருடைய மனைவி சாருபாலா இல்ல ராஜா ஆதிரை இங்கதான் இருப்பா என்று சொல்கிறார்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update