தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் கோவிலுக்கு யார் யாரெல்லாம் கார்ல போனீங்க என்று கேள்வி கேட்க கரிகாலன் நான் கதிர் மாமா கிள்ளிவளவன் என உண்மையை உளறி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்ட ஜான்சி ராணி ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளிடம் இதுவரைக்கும் உங்ககிட்ட வம்பு வேனான்னு இருந்தேன் ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன் என கூறுகிறார்.
வெளியே போன பெண்கள் எல்லோரும் சக்தியுடன் வீட்டிற்கு வர கதிர் கோபமாக வந்து வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்ல குணசேகரன் டேய் சக்தி உன் பொண்டாட்டி கூட்டிகிட்டு உள்ள வா என கூறுகிறார்.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…