தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவரது மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவின் படங்களில் நடித்த இவர் ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பாப்புலரானார். தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா விஜயகுமார் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கலரிங் செய்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…