ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்று கதிர் குணசேகரன் எதிர்த்து கேள்வி கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி ரேணுகா ஈஸ்வரி மற்றும் சக்தி ஆகியோர் கார்டனில் கூடியிருக்க ஜனனி வருத்தத்தோடு வீட்டுக்குள் நுழைகிறார்.
நேராக இவர்களிடம் வர நந்தினி இவ்வளவு நல்லது பண்றவர் எதுக்கு அவர் பேர்ல சொத்தை மாத்தி எழுதிக்கணும் என்று கேட்க ஏதோ ஒரு காரணம் இருக்கு அக்கா என்று ஜனனி சொல்கிறார்.
மேலும் ஜீவானந்தத்திற்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கு தெரியவே இல்லை அக்கா என கண்கலங்கும் ஜனனி அவரை சுட வந்தவங்க அவருடைய மனைவிய சுட்டுட்டாங்க என்று சொல்ல ஈஸ்வரியும் கலங்கி நிற்கிறார்.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…