ethir-neechal-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆதிரை மற்றும் கரிகாலனுக்கு முதல் இரவு ஏற்பாடுகள் நடந்திருக்க அதிரை கரிகாலனிடம் யாராவது ஏதாவது கேட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லணும் கரிகாலன் நான் பாவம் இல்லையா என அழுது கொண்டே கேட்கிறார். மேலும் யோவ் மாமா எல்லாம் முடிஞ்சிடுச்சி என புலம்புகிறார்.
அடுத்ததாக மறுநாள் காலையில் குணசேகரன் கரிகாலன் நேற்று என விசயத்தை சொல்ல வர நேத்து என்ன வியாழக்கிழமை இன்னிக்கு வெள்ளிக்கிழமை என நக்கல் அடிக்கிறார். இந்த நேரம் பார்த்து அண்ணே என ஜான்சி ராணி என்ட்ரி கொடுக்கிறார்.
ஜனனி ஏதோ திட்டம் போட்டு இருப்பதாலேயே ஆதிரை முதலிரவில் அப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…