ethir neechal serial episode update 22-12-23
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அந்தப் பையனுக்கும் தர்ஷினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க நம்புங்க என்று ஈஸ்வரி சொல்ல குணசேகரன் ஆத்தாளும் மகளும் மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கீங்களா என்று ஆவேசப்படுகிறார்.
அதனைத் தொடர்ந்து கரிகாலன் சக்தியிடம் உனக்கு ஈரம் இருக்கியா இது பெயின் யா என்று கூறுகிறார். மறுபக்கம் ஆஸ்பத்திரியில் இருக்கும் கதிர் சாப்பிட மறுக்க சாப்பிட தானப்பா மாத்திரை போட முடியும் அப்பதான் உடம்பு சரியாகும் என்று தாரா கதிருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார்.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…