குணசேகரன் எடுத்த முடிவு. அதிர்ச்சியில் ஆதிரை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஞானம் ஆதிரையை வீட்டுக்கு இழுத்து வர முயற்சி செய்ய போலீஸ் வந்து தடுக்க இவ எங்க வீட்டு பொண்ணு நாங்க என்ன வேணா செய்வோம் என்று சொல்ல ஆதிரை எனக்கு உங்க கூட போக விருப்பம் இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்ததாக வீட்டில் ஜனனி அருண் ஆள வச்சி கால உடைச்சது உங்க பையன் உங்க மாமியார் கொன்றவருக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தீங்க என்று கேட்க விசாலாட்சி ஏய் என்று கோபப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து ஆதரவை கரிகாலனை கூட்டிக் கொண்டு கிளம்ப குணசேகரன் உனக்கு நடந்த தப்பு சரி பண்ண ஒரு வழி இருக்கு என்று ஏதோ ரகசியம் சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அது தன்னுடைய மகள் தர்ஷினி கல்யாணம் பண்ணி தரேன் என்று சொல்வதாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குணசேகரனின் அடுத்த மூவி என்ன? அதை ஜனனி டீம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற விஷயங்கள் இன்றைய எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.

ethir neechal serial episode update 19-12-23
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

3 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

3 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

3 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

3 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

3 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

4 days ago