ஃபைட் கிளப் படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து ஹிட்டான படங்களை கொடுத்து வரும் இவர் ஜி ஸ்கொயர் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக பைட் கிளப் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கி உள்ளார். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த திரைப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த நிலையில் மூன்று நாளில் மொத்தம் ஐந்து கால் கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஃபைட் கிளப் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

3 Days Collection of Fight Club Movie Update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

18 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

19 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

19 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

19 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

19 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

19 hours ago