ethir neechal serial episode update 18-01-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியலில் இன்றைய எபிசோடில் தர்ஷினி காணாமல் போனதால் ஈஸ்வரி கதவை துடிக்க ரேணுகா இந்த விஷயத்தை குணசேகரனிடம் சொல்கிறார்.
உடனே கரிகாலன் அப்படின்னா என் கல்யாணம் என்று கேட்க குணசேகரன் கரிகாலனை பளார் என அறைகிறார். ஈஸ்வரி என் பொண்ணு இப்படி பேசி காணாமல் பார்க்க வைத்துவிட்டீர்கள், இன்னும் என்ன வேணும் உங்களுக்கு என்ன குணசேகரனை பார்த்து கேள்வி கேட்கிறார்.
உடனே குணசேகரன் தர்ஷினி பாய்பிரண்ட் என்ன சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பையனை கூப்பிட்டு வைத்து என் பொண்ணு காணாம அவளை நீதான் கூட்டிட்டு போய் இருக்கணும் எங்க வச்சிருக்க என கேள்வி கேட்கிறார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…