தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தமாக முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பூர்ணிமா ரவி. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
இந்த நிலையில் பூர்ணிமா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் பதிவிடுவதாக சொல்லி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி பாச மழையில் நனைய வைத்து விட்டீர்கள் என தெரிவித்துள்ளார். இது குய்க் த்ரில்லிங் ஜார்னி என தெரிவித்துள்ளார்.
பூர்ணிமாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் எனது பாசமழையில் நனைய வைத்தோமா? உங்க ட்விட்டர் பக்கம் உங்க பதிவுன்றதுனால என்ன வேணும்னாலும் உருட்டுவீங்களா? செய்த தவறுக்காக நீங்க மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் புறக்கணிக்க தான் செய்வோம் என திட்டி தீர்த்து வருகின்றனர்.
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar