குணசேகரன் சொன்ன வார்த்தை,நந்தினி கொடுத்த பதில், இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல். இது சீரியல் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க‌

இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் தம்பிங்க என்ன சரிச்சு புடுவாங்கன்னு பயந்து அவங்கள முட்டாளா வளர்த்தேன்‌ என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்து ஜீவானந்தம் தர்ஷினி ஜெயிக்கணும்னா அது உங்க ‌ஒத்துழைப்பு இல்லாமல் நடக்காது என்று கோச்சிடம் பேச அவர் தர்ஷினி பெயரை போட்டியில சேர்க்கறதுலயே நிறைய பிரச்சனை இருக்கு என்று சொல்கிறார்.

ஒருத்தர் தோத்தா தானே இன்னொருத்தர் ஜெயிக்க முடியும் என்று குணசேகரன் சொல்ல எங்களுடைய வெற்றி என்பது உங்ககிட்ட எங்களை நிரூபிக்கிறது கிடையாது என்று ஜனனி சொல்கிறார்.

ஒருவேளை நாளைக்கு நீங்க தோத்துட்டா என்று குணசேகரன் திருப்பி கேள்வி கேட்க நாங்க தோற்க மாட்டோம் என்று நந்தினி பதிலடி கொடுக்கிறார்.

Ethir neechal serial episode update
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

4 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

4 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

4 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

4 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

4 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

5 days ago