தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து உருவாக உள்ள தன்னுடைய கடைசி படத்தில் நடிக்க உள்ளார்.
கோட் படத்தில் வேலைகள் முடிவடைந்தது இந்த படத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
விஜயுடன் ஏற்கனவே இணைந்து நடித்த நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் நாயகிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…