தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஷக்தியும் ஜனனியும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றைய எபிசோடில் அவர்களை வீட்டுக்கு கொண்டு வர குணசேகரன் புது டிராமா போட்டுள்ளார்.
தன்னுடைய அம்மா விசாலாட்சியிடம் என் பிள்ளையை வர சொல்லு மா என்று சொல்ல ஈஸ்வரி இது என்ன புது ட்ராமா என கேட்க சத்தம் போடுகிறார்.
பிறகு ஷக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வர என்னதான் கோவம் இருந்தாலும் அண்ணன் கூப்பிட்டதும் வீட்டுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம் என சொல்ல சக்தி நான் ஒன்னு உங்களுக்காக வீட்டுக்கு வரல என சொல்கிறார்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…