இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது லால் சலாம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ரஜினி நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விஷ்ணுகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
மேலும் நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைவிட இந்த படங்களும் ரிலீஸ்க்கு தயாராக வரும் நிலையில் படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…