ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஒருபக்கம் ஜீவானந்தம் பட்டம்மாள் பேத்தினு ஒரு பொண்ணு போன் பண்ணிட்டே இருக்குமே யாரு அது என விசாரிக்க மறுபக்கம் கரிகாலன் மாமியார் வீட்டு விருந்துனு வெறும் வயித்தோட வந்துட்டேன், என பசியில் புலம்ப நந்தினி பொம்பளைங்க எல்லாறையும் அழ வச்சிட்டு விருந்து கேக்குதா என கிச்சனில் ஆவேசப்படுகிறார்.
அடுத்ததாக ஷக்தி, ஜனனி வீட்டுக்கு வர குணசேகரன் மற்ற தம்பிகளிடம் ராஜாவும் ராணியும் வந்துட்டாங்க பா, பேசாமல் நாம வீட்டை காலி பண்ணிட்டு போய்டலாம்னு இருக்கேன் என்று சொல்ல நந்தினி இதை கேட்டு குதூகலம் அடைகிறார்.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…