தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வந்த எதிர் நீச்சல் சீரியல் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
அதை தொடர்ந்து இன்று முதல் சிங்க பெண்ணே சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இரவு 8 மணிக்கு மருமகள் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இப்படியான நிலையில் எதிர் நீச்சல் சீரியலை தொடர்ந்து விரைவில் சுந்தரி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் கிளைமேக்ஸ் எப்போது என தெரிய வரும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுந்தரி சீரியலை முடிக்கிறதுக்கு பதிலாக வானத்தை போல சீரியலை முடிக்கலாம் எனவும் கருத்து கூறி வருகின்றனர்.
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor
Pulavar Movie Teaser | Iyakkunar Imayam Bharathiraja | Sameer Bharat Ram, Kasi Viswanathan | Murukaiya
I'M GAME Success Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Cold Call Official Trailer | Siddu Moolimani | Santhosh S A | Pranav Giridharan |…
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…