Categories: Health

கர்ப்பிணிகளுக்கு உதவும் துவரம் பருப்பு.

கர்ப்பிணி பெண்கள் துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நம் அன்றாடம் உணவுகளில் அதிகமாக பயன்படுத்துவது துவரம் பருப்பு. இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு ,நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் துவரம் பருப்பு சாப்பிடும் போது இதிலிருக்கும் போலிக் அமிலம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

துவரம் பருப்பு நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நீண்ட நேரத்திற்கு பசியின்மையை ஏற்படுத்துவதால் இது உடல் எடையை குறைக்கவும் உதவும். மேலும் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

2 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

2 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

2 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

2 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

2 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

3 hours ago