Do you suffer from sweating problem? So these are the tips for you
வியர்வை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இயற்கையான முறையில் டிப்ஸ் இதோ.
கோடை காலம் தொடங்கியதால் பலரும் வியர்வையால் அவதிப்படுகின்றன. இது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது உடலில் இருக்கும் துளைகள் மூலம் வியர்வையை வெளியேற்றுகிறது. வியர்வை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதனோடு அழுக்கும் வெளியேறுவதால் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
வியர்வையை கட்டுப்படுத்த தினமும் யோகா செய்வது சிறந்தது. மேலும் பருத்தி ஆடைகளை அணிவதால் வியர்வையை உறிஞ்சுவது மட்டுமில்லாமல் உடலுக்கு நல்லது.
கோடை காலத்தில் டீ காபி அதிகமாக குடிப்பதை தவிர்த்து ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே இயற்கையான முறையில் வியர்வை பிரச்சினையிலிருந்து தீர்வு காணலாம்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…