Do you know how many votes comedian Mayilsamy got
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.
இதில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2வது இடத்தை வகித்து வருகிறது. இதனிடையே சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுளார்.
இந்நிலையில், இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 50க்கும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இவருடன் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரபல திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…