Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகன்படத்தால் மற்ற படங்களுக்கும் பிரச்சனை.. விநியோகிஸ்தர் ஸ்ரீதர் ஓபன் டாக்.!!

distributor sreeder talk about jananayagan movie

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

இந்தப் பட ரிலீஸ் ஆகாதது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தரான ஸ்ரீதர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது ஜனநாயகன் படம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் மற்ற படங்கள் வெளியாவதில் சிக்கல் உண்டாகி தியேட்டர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ஜனநாயகம் ரிலீஸ் தேதிக்காக மற்ற படங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன என்று அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

distributor sreeder talk about jananayagan movie

distributor sreeder talk about jananayagan movie