அஜித்தை அரசியலுக்கு அழைத்தது தவறு.. பிரபல இயக்குனரின் வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வீரபாண்டியபுரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன் அதே தவறுகளை அரசியலுக்கு அழைத்தது தவறு. அவர் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்தால் நிம்மதி இருக்காது எனப் பேசியுள்ளார்.

மேலும் சிம்பு அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய தந்தை ஆயத்தப்படுத்தி வருகிறார் எனவும் பேசியுள்ளார்.

Director Suseendhiran About Ajith in Political
jothika lakshu

Recent Posts

தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்த மாரி செல்வராஜ்..!

சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…

4 hours ago

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க

கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…

4 hours ago

“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!” – மாளவிகா மோகனன்

"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம்,…

4 hours ago

ஜனநாயகன்படத்தால் மற்ற படங்களுக்கும் பிரச்சனை.. விநியோகிஸ்தர் ஸ்ரீதர் ஓபன் டாக்.!!

ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

4 hours ago

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…

4 hours ago

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்

ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…

4 hours ago