Director HVinoth Reply to Metro Producer
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்க அந்தப் படமும் மாபெரும் வெற்றியடைந்தது.
இதனையடுத்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் வலிமை என்ற படத்தை இயக்கிய வினோத் தற்போது மீண்டும் அஜித்தை இயக்க உள்ளார்.
வலிமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நிலையில் இந்த படத்தில் கரு எங்களது படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த படத்தின் OTT ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து வலிமை படத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இப்படியான நிலையில் தன் மீது வீண்பழி போட்ட தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்க போவதாகவும் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…