பாலாவின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
Director Bala Next Movie Update : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவருடைய படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான கடைசி சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் அந்த படம் OTT மூலமாக வெளியானது. இந்த படங்கள் தொடர்ந்து இயக்குனர் பாலா அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாகவே நடிகர்களிடம் நடிப்பு வரவில்லை என்றால் அடித்து நடிப்பை வாங்கும் பாலா உதயநிதி மீது கை வைக்க முடியும். பார்த்து சூதானமா இருந்துக்கோங்க பாலா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Parimala and Co Title Teaser | Jayaram | Urvasi | Pandiraaj | Foxn
Sattendru Maarudhu Vaanilai Trailer | Jai | Yogi Babu | Babu Vijay | Meenakshi G…
Amma Amma Dhaan Lyric Video | Nooru Sami | Vijay Antony | Sreekanth Hariharan |…
GLADIATORS FILM MOTION POSTER | AJITH KUMAR | DIRECTOR VIJAY | GV PRAKASH KUMAR
I Nobody Official Teaser | Prithviraj Sukumaran | Parvathy Thiruvothu | Nisam Basheer | Jakes…
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…