நான்கு சூப்பர் ஹிட் இயக்குனர்கள் உடன் கைகோர்த்துள்ள சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அடுத்தடுத்த படங்களின் விவரம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் டிரைலர் உள்ளிட்டவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக சூரரைப்போற்று திரைப்படம் அமையும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக நவம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்தடுத்த நான்கு படங்களின் தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

சூர்யா 39 – டிஜே கனகவேல்
சூர்யா 40 – இயக்குனர் பாண்டிராஜ்
சூர்யா 41 – சிறுத்தை சிவா
சூர்யா 42 – வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்
சூர்யா 43 – லோகேஷ் கனகராஜாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் இயக்குனர்களும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களை என்பதால் இவர்களுடன் சூரியா அமைத்துள்ள கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

11 hours ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

12 hours ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

12 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

13 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

13 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

2 days ago