director atlee-joins-with-varun-dhawan
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனரான இவர் ராஜா ராணி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் வைத்து ஜமால் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படம் கை முடித்து விஜயுடன் இணைய போவதாக சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன்னர் தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் அன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அட்லி அடுத்ததாக விஜய்யை இயக்கப் போவது இல்லை. மீண்டும் ஹாலிவுட் சினிமாவில் தான் ஒரு படத்தை இயக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
ஆமாம் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான வருண் தவானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…