director-atlee-and-priya-son-name update
தென்னிந்திய சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இந்த படங்களை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இவர் சின்னத்திரை நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தங்களுக்கு குழந்தைக்கு மீர் என பெயர் வைத்திருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் இருவரும் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…