Shriya Saran in Glamour Photos viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தில் நாயகியாக நடித்து திரை உலக்கில் அறிமுகமான இவர் அதன் பிறகு விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நிலையும் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வாய்ப்பில்லாமல் போனார். அதன் பிறகு வெளிநாட்டு வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையும் பெற்றெடுத்த ஸ்ரேயா தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் மாடர்ன் உடைய ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதோ பாருங்க
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…