அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளரை நேரில் சந்தித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், அவருடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும், வலிமை படத்தில் தல அஜித் வேற லெவலில் ஆக்ஷன் செய்திருக்கிறார் என்று பதிவு செய்திருக்கிறார்.
45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில்…
ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்! தமிழ் சினிமாவில் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தின்…
திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த கவுதம் மேனன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்…
எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்! சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில்…
மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் - வைரல் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…