Categories: NewsTamil News

பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அம்மாவிற்கு கொரொனா, அதிர்ச்சி செய்தி

உலகம் முழுதும் கொரொனா தொற்று பலரையும் அச்சுறுத்தி வருகிறது, இதனால் உலகமே தற்போது ஊரடங்கில் தான் உள்ளது.

அதுவும் இந்தியாவில் கொரொனா வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றெல்லாம் தமிழகத்தில் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கொரொனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை, பல பிரபலங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் கண்டு தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவருடைய அம்மாவிற்கு கொரொனா என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

இதை தொடர்ந்து சென்னை அமிஞ்சுக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

admin

Recent Posts

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…

5 hours ago

சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

5 hours ago

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…

21 hours ago

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…

22 hours ago

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு – முழு விவரம்

விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…

22 hours ago

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…

22 hours ago