Contestants List of BB Ultimate
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் இந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொள்ளும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
டிவியில் ஒளிபரப்பாகாமல் இந்த நிகழ்ச்சி டிஸ்கிப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யாரென ஹாட்ஸ்டார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயரை அறிவிப்பு வந்தது. ஆனாலும் இன்னமும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றிய முழு லிஸ்ட் வெளியாகி உள்ளது.
1. சினேகன்
2. ஜூலி
3. வனிதா விஜயகுமார்
4. சுரேஷ் சக்ரவர்த்தி
5. அபிராமி வெங்கடாச்சலம்
6. அனிதா சம்பத்
7. தாடி பாலாஜி
8. பாலாஜி முருகதாஸ்
9. ஷாரிக்
10. அபிநய்
11. சுருதி
12. தாமரை செல்வி
13. நிரூப்
14. சுஜா வருணி
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…