comedy actor bonda mani passes away
தமிழ் சினிமாவில் வின்னர், சுந்தரா ட்ராவல்ஸ் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் போண்டா மணி. வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் கடந்த ஒரு வருடம் ஆக உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்காக உதவி கேட்டு வந்தார். இந்த நிலையில் போண்டாமணி நேற்று வீட்டில் திடீரென மயங்கி விட அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். போண்டா மணியின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…