நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ஆன செல்லமே பாடல் வரும் ஜூலை 16 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இணைத்து நடித்துள்ள வீடியோவில் இதனை அறிவித்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
#Chellamma , first single from #Doctor on 16th July 🙂 @Siva_Kartikeyan special !@Nelsondilpkumar directorial !https://t.co/ibCt62y0fc@KalaiArasu_ @KVijayKartik @SKProdOffl @priyankaamohan @kjr_studios
#Doctor #DoctorSingle— Anirudh Ravichander (@anirudhofficial) July 13, 2020