ஷாக் கொடுத்த முத்து,அதிர்ச்சியில் விஜயா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவுடன் எல்லோரும் மாலை கட்ட உட்கார அண்ணாமலை எல்லாருக்கும் டீ போட்டு எடுத்து வர...