Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

மங்காத்தா படத்தின் 4 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி...
News Tamil News சினிமா செய்திகள்

எஸ்.வி.சேகர் விஜய் மீது மறைமுக அட்டாக்!

dinesh kumar
எஸ்.வி.சேகர் விஜய் மீது மறைமுக அட்டாக்! ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கலப்பை மக்கள் இயக்க...
News Tamil News சினிமா செய்திகள்

இளம் இயக்​குநர்​கள் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்​துங்​கள்: எடிட்​டர் லெனின் அறி​வுரை

dinesh kumar
இளம் இயக்​குநர்​கள் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்​துங்​கள்: எடிட்​டர் லெனின் அறி​வுரை ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரு​மான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சிப் பட்​டறையை நடத்தி வரு​கிறார். இதில் பயின்ற 34 மாணவர்​கள் ஒன்​றிணைந்து 34...
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வருத்தத்தில் ஆனந்தி, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ..!

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல்...
News Tamil News சினிமா செய்திகள்

அண்ணாமலை வீட்டுக்கு வந்து சண்டை போட்ட சுதா, ஸ்ருதி போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மா கிரிஷ் உடைய பெரியப்பா மற்றும் பெரியம்மா வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார்...
News Tamil News சினிமா செய்திகள்

என் மீது பழி போடாதீர்கள்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

jothika lakshu
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்....
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் குறித்து கேட்ட கேள்வி, கருணாஸ் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க?

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக...
News Tamil News சினிமா செய்திகள்

பகவதி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட இயக்குனர் வெங்கடேஷ்..!

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல்...
News Tamil News சினிமா செய்திகள்

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை

dinesh kumar
ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான படத்தின் கலெக்‌ஷன் பற்றிய விவரம் பார்ப்போம்.. தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், ஜீவா...
News Tamil News சினிமா செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

dinesh kumar
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து...