வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு! படக்குழு வெளியிட்ட செய்தி!
அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கேட்கும் காலம் போய் தேர்தல் பணிக்காக வந்த தமிழக முதலமைச்சரிடமும், பிரதமர் மோடியிடமும் நேரடியாக சிலர் கேட்ட வீடியோ வைரலாக பரவியது. அப்படியாவது...