Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

கமல் பிறந்தநாளில் விக்ரம் படத்தின் புதிய அறிவிப்பு

Suresh
கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய...
News Tamil News சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபுவின் ‘மண்டேலா’

Suresh
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய...
News Tamil News சினிமா செய்திகள்

ராட்சசன் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?

Suresh
நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அயலான், டான், சிங்க பாதை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில், அயலான்...
News Tamil News சினிமா செய்திகள்

கிராமி விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் பரிந்துரை

Suresh
உலகளவில் இசைக்கென வழங்கப்படும் விருதுகளில் மிகவும் முக்கியமானது கிராமி விருதுகள். இந்த ஆண்டுக்கான 64-வது கிராமி விருதுக்கு, தற்போது பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கீர்த்தி சனோன் நடிப்பில்...
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் பிரபலத்திற்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Suresh
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக...
News Tamil News சினிமா செய்திகள்

பாடகி சித்ராவுக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்

Suresh
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர்...
News Tamil News சினிமா செய்திகள்

ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்

Suresh
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன்...
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்த 2 படங்களுக்கு இசையமைக்கப்போவது இவர்தான்

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக...
News Tamil News சினிமா செய்திகள்

தேசிய திரைப்பட விழா நடைபெறும் தேதி அறிவிப்பு – ரஜினிக்கு விருது

Suresh
ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும். இந்த வருடம் தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது....
News Tamil News சினிமா செய்திகள்

அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் – சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து

Suresh
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின்...