லக்ஷ்மி மேனன் விஷால் திருமணம் குறித்து பரவும் தகவல். விளக்கம் கொடுத்து விஷால் போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் இவருக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல்...