Tamilstar

Category : News

News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

Suresh
கோவை மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுஇடங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட...
News Tamil News சினிமா செய்திகள்

கவுதம் மேனன் படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு

Suresh
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் இதனை மாற்றி ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக...
News Tamil News சினிமா செய்திகள்

வசந்தபாலன் படத்தில் வனிதா

Suresh
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம்...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்

Suresh
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரபாஸ், தற்போது கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக...
News Tamil News சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சிலர்’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார்....
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஹீரோயின் அப்டேட்

Suresh
மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும்...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல பாடலாசிரியர் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

Suresh
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கைவசம் யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா, பிளாஷ்பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள்...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் டி.இமானுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்

Suresh
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதேபோல்...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்க்கு வில்லனாகும் டான்ஸிங் ரோஸ்?

Suresh
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய்க்கு...
News Tamil News சினிமா செய்திகள்

முதல் சர்வதேச விருது… நயன்தாரா – விக்னேஷ் சிவன் உற்சாகம்

Suresh
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படம் சர்வதேச பட விழாக்களில்...