Tamilstar

Category : சினிமா செய்திகள்

News Tamil News சினிமா செய்திகள்

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா?

Suresh
மே 1 உழவர்கள் தினம், நடிகர் அஜித்தின் பிறந்தநாள். இன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருக்க வேண்டியது. எப்போதும் மக்கள் நலனில் அக்கறை காட்டும் அஜித் கொரோனா...
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா 2வது அலை – சூர்யா, விக்ரம் படங்களுக்கு பிரச்சனை

Suresh
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தியேட்டர்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தாலும் முறையான விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி இருந்தது. இதனால், பல படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன....
News Tamil News சினிமா செய்திகள்

இன்னும் என்னவெல்லாம் வச்சிருக்கீங்க… ரம்யா பாண்டியன் தம்பி கேள்வி

Suresh
ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...
News Tamil News சினிமா செய்திகள்

பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை

Suresh
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தனது தந்தைக்கு...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் சுதீப்

Suresh
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்தாலும், மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னட பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சுதீப். கடந்த வாரம்...
News Tamil News சினிமா செய்திகள்

மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா

Suresh
பேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் நேற்று, குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர்...
News Tamil News சினிமா செய்திகள்

உதவி கேட்டு மெசேஜ்… மன்னிப்பு கேட்கும் சோனு சூட்

Suresh
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை...
News Tamil News சினிமா செய்திகள்

தாயுடன் இருக்கும் சத்யராஜ்… வைரலாகும் புகைப்படம்

Suresh
தமிழ் சினிமாவில் நக்கல், நய்யாண்டி கொண்ட கதாநாயக வேடங்களில் நடிக்க சத்யராஜை விட்டால் சிறப்பான நடிகர் வேறு யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களைக் குறைத்துக்கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போதும் பிஸியாக...
News Tamil News சினிமா செய்திகள்

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது

Suresh
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா...
News Tamil News சினிமா செய்திகள்

மிரட்டலுக்கு பயந்த தாய்… களமிறங்கிய ரசிகர்கள் – சித்தார்த் நெகிழ்ச்சி

Suresh
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த...