Tamilstar

Category : சினிமா செய்திகள்

News Tamil News சினிமா செய்திகள்

படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் சி

Suresh
24 HRS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே.திருஞானம் எழுதி இயக்கும் படம் “ஒன் 2 ஒன்”. சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி...
News Tamil News சினிமா செய்திகள்

‘தி பேட்மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

Suresh
டார்க் நைட், டார்க் நைட் ரிட்டர்ன்ஸ் படங்களை தொடர்ந்து ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆப்லெக் பேட்மேனாக நடித்த, ‘பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ‘ஜஸ்டிஸ் லீக்’ ஆகிய படங்கள் வெளியாயின. மைக்கேல் கீடன், வால்...
Movie Reviews சினிமா செய்திகள்

மருத திரை விமர்சனம்

Suresh
சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால்...
News Tamil News சினிமா செய்திகள்

வெற்றி நடிகருக்கு ஜோடியாகும் பிக் பாஸ் ஷிவானி

Suresh
பகல் நிலவு சீரியலில் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கமல்-விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தில் ஒப்பந்தமாகியதாக தகவல் வெளியானது. இவர் தற்போது...
News Tamil News சினிமா செய்திகள்

ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகர் வெற்றி

Suresh
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து அனைவரையும் கவர்ந்தார்....
News Tamil News சினிமா செய்திகள்

ஓடிடி தளத்தில் வெளியாகும் திரிஷா படம்

Suresh
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாயகனாக நிவின் பாலி நடித்து இருந்தார்....
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவ்னிக்கு வந்த சோதனை

Suresh
தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்....
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகை

Suresh
நடிகர் சந்தீப் கிஷன் “மைக்கேல்” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக,...
News Tamil News சினிமா செய்திகள்

எதிரானவன்… ஆனால் வில்லன் இல்லை – ராவ் ரமேஷ் நெகிழ்ச்சி

Suresh
தமிழ் தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்ற படம் ஜெய்பீம். இப்படத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜிமோல் ஜோஸ், ராவ் ரமேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர்....