மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த மனு தள்ளுபடி.. ஜாய் கிரிசில்டா சொன்ன வார்த்தை..!
தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என ஜாய் கிரசில்டா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை...

