சென்னையில் தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வரும் அசோக் செல்வன் (பிரபா), சிறு வயதில் இருந்தே தான் உண்டு, தன் வேலையுண்டு என்று யாருடனும் நெருங்கி பழகாமல் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டா நபராக இருக்கிறார்....
கதாநாயகன் கவுசிக் ராம் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது குடும்பம் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம். வீட்டிற்கு செல்லப்பிள்ளையான கவுசிக் திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் காதல் என்பதே...
முற்போக்குவாதியான சத்யராஜ் சுதந்திரப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தன் தாத்தாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பவர். தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்பவர். தன் மகள் சொந்தத்திற்குள் திருமணம் செய்த காரணத்தால் கேலிக்குள்ளாக்கப்பட்ட சத்யராஜ் தன்...
ராணுவ உளவாளியாக இருக்கும் சந்திரபோஸ் (எ) சர்தார் (கார்த்தி), தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டு என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில், அவரது மகன் போலீஸ் ஆய்வாளர் விஜய பிரகாஷாக (கார்த்தி), தன்னுடைய பணியை...
நாயகன் திலீபன் ஒரு விஞ்ஞானி. இவர் டைம் டிராவல் செய்யும் மிஷின் ஒன்றை கண்டுபிடித்து தனது ஷூவுடன் இணைக்கிறார். இந்த மிஷின் பொருந்திய ஷூவை சோதனை செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக போலீசாரிடம் மாட்டிக்கொள்கிறார்....
நிலன் (வினோத் லோகிதாஸ்), சத்யா (சத்யா என்.ஜே), ஷங்கர் (ஷிவ் நிஷாந்த்), விமல் (விமல்ராஜ்) ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். இதில், கதாநாயகன் வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் மிகவும் திறைமைசாலி. இவர் விளையாட்டு...
நகரில் உள்ள பணக்காரர்கள் வீடுகளை நோட்டம் விட்டு, பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின், வீட்டில் உள்ளவர்களை கொலை செய்கிறார்கள். இந்த கொலை-கொள்ளைகளை பற்றி போலீஸ் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நடுத்தர குடும்பத்தை...
தங்கள் விரும்பம் இல்லாமல் பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் பெண்களை அவரது காதலர்களுடன் சேர்த்து வைக்கும் வேலையை செய்கிறார் ஷிரிஷ். இதற்காக ஒரு நிறுவனம் தொடங்கி இதையே...
ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் மனோதத்துவ மருத்துவர் முகில். அவரது மனைவி ரீனா. இளம் தம்பதிகளான இருவரும் புதிதாக ஒரு வீடு வாங்கி, குடியேறுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஏதோ பெண்ணின் அலறல்...
சோழப் பேரரசின் பேரரசரான சுந்தர சோழனுக்கு (பிரகாஷ் ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி), குந்தவை (திரிஷா) என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தொடர்ச்சியாக போரில் வெற்றி...